Testimonials

1

எங்களிடம் மருத்துவம் பெற்றவர்களின் ஆனந்த வார்த்தைகளை இங்கே தருகிறோம்.

ஒரு விதை, விபத்துக்குப் பின் வாழ்கை, ஒரு வரம் !

எனக்கு வயது 32. திருமணமாகும் முன்னரே விபத்தில் ஒரு விதை சேதமடைந்து விட்டது. இன்னொரு விதையை  அறுவை சிகிச்சை மூலம் தொடையில் வைத்து விட்டனர்.விந்தணு எண்ணிக்கை 3 மில்லியன் இருந்தது .இங்கு சிகிச்சை பெற்ற பின் என் விந்தணு எண்ணிக்கை உயர்ந்து ,செக்ஸ் சக்தி அதிகரித்தல் நான் ஒரு ஆண் குழந்தை பெற்றுள்ளேன்.நல்ல சிகிச்சை எனக்கு கொடுத்தமைக்கு இந்த மருத்துவர்களுக்கு நன்றி .

பொள்ளாச்சியிலிருந்து   குமார்

மறுமணம் , குழந்தை பேறு , மறு வாழ்கை ,டாக்டர் தந்தது !

எனக்கு திருமணமாகி ஆண்மைக் குறைவு என்ற காரணத்தினால் மணமுறிவு 1998 ல் . நம்பிக்கை இன்றித்தான் இருந்தேன் பல மருத்துவர்களை பார்த்தபின் ஒன்றும் நடக்காததால் .2000 ல் டாக்டரை வந்து ஆலோசித்து ,மருத்துவம் பெற்ற பின் எல்லா விதத்திலும் முன்னேற்றம் தான் .மறுமணம் செய்து இப்போ 2 குழந்தைகள் .நான் டாக்டருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை .

ராஜ் ,மேட்டுப்பாளையம்

செக்ஸ் ,உறுப்பு பற்றி தெரிந்து மருத்துவம் பெறலாமே !

ஆண் உறுப்பு பற்றி படம் , அதன் வேலை செய்யும் முறை , இன்னும் திறமையாக செக்ஸ் வாழ்க்கை இருக்க வழிகள் ,  மருந்து என்று பல உதவிகள் . நன்றி டாக்டர் .

சதீஷ்குமார் ,ஊட்டி

யார் சொன்னாங்க ? வயதானா செக்ஸ் செய்ய முடியாதுன்னு ?

எனக்கு வயது 55. மனைவிக்கு 53. எங்களுடைய செக்ஸ் வாழ்கை பலவினமாக இருந்தது.மன சோர்வு .நெட் ல் டாக்டருடைய வெப்சைட் தமிழில் அருமையாக இருந்தது. இப்பது ஒரு வருடமாக நாங்கள் இருவரும் மருந்து சாப்பிடுகிறோம் .ஆனந்தமாக இருக்கிறோம் . மிண்டும் இளமையை உணர்கிறோம். பின்விளைவு இல்லாத  மருத்துவம் . நான் கோவையில் வாழ்வது எவ்வளவு வசதியாக இருக்கிறது என்று இப்போது உணர்கிறேன்.

சதானந்தம்  கோவை

Smoking reduces fertility and sex capacity

I am a smoker since 15 years. After my marriage I found the weakness in my sex performance. Count was also low. Doctors here treated me with  medicine and now we have twin girls by natural method of treatment. Thank you!

 Govindaraj from Tirupur

Low sperm count and motility improved and we have a child now !

My semen count was only 10 million and motility 20 %.Doctors adviced test tube baby, about which e were not prepared. We heared about bagya sexology centre and came here. With 6 months treatment with  medicine my count and motility improved and the sex capacity also. My wife became pregnant on the 6th month. Now we have a cute female child. We are saved from test tube proceedures. Thank you doctor !

 Ramesh and  Lalitha ,  Palani

My organ was shrinking and treatment saved me and my sexual life.

I am 50 years old. since 5 years I saw my sex going low and organ getting small. I shyly came to doctor and took treatment .Now I am better and happy. People should consult doctor for happy future life.

Ramadurai  ,  Peelamedu

ஆண்மை இன்பம் திரும்பக் கிடைத்து.

எனக்கு பெண்களை பார்த்தால் வரும் இன்ப உணர்வு சில மாதங்களாக இல்லாமல் போய்விட்டது. உறுப்பு இல்லாத உணர்வு . டாக்டரை ஆலோசித்து விரிப்புக் குறைபாடு என கண்டுபிடித்து சிகிச்சைக்குப்பின் ,இப்போ என் வீரியம் இன்பம் தருது. நன்றி டாக்டர்.

அருண் ,ஈரோடு

மனைவியின் கவலை , கோபம் -செக்ஸ் இன்பம் இல்லாததால் !

எங்களுக்கு 2 பிள்ளைகள் .எனக்கு வேலை டென்சன் . செக்ஸ் மாதம் 2 மட்டுமே முடியும் . மனைவிக்கு இது பல பிரச்சனைகளை கொண்டு வந்தது .தலை வலி , கோபம் ,வயிறு வலி , படபடப்பு , நெஞ்சு வலி ,மார்பகம் வீக்கம் … இதற்கெல்லாம் மருத்துவம் செய்தும் பலன் இல்லை . மெதுவாக தன்  செக்ஸ் தேவையை , ஏக்கத்தை என்னிடம் சொன்னாள் . அதற்க்கான மருத்துவம் தரும் ஒரே இடம் பாக்யா செக்ஸ் சென்டர் தான் .பெண்ணின் பிரச்னையை ,கணவன் மனைவி குறைகளை மனம் விட்டு பேசி ,மருத்துவம் பெற இந்தியாவிலேயே இதுதான் ஒரே இடம் .மருத்துவம் பெற்று இப்போ இன்பமான வாழ்கை. என் ஸ்ட்ரெஸ் குறைந்து ஆண்மையுடன் இருக்கிறேன் . நன்றி டாக்டர்.

Save

Save