செக்ஸ் மருத்துவம் · பெண் இயற்கை கற்பம்

பெண்களின் செக்ஸ், இயற்கை கற்பம்

பெண் இயற்கை கற்பம்,

செக்ஸ் இன்பம்,

கருப்பை ஆரோக்கியம் ,

கருமுட்டை வளர செக்ஸ்,

செக்ஸ் மருத்துவம் பெற

நேரில் வரவும் .

 

சுயஇன்பம் · செக்ஸ் மருத்துவம் · Youtube of Coimbatore sexologist

ஆண்,பெண் செக்ஸ் மருத்துவம்

செக்ஸ் சார்ந்த கேள்விகள் உங்கள் மனதில் உண்டாகும் போது அதற்கான விடையை பெற எவ்வளவு சிரமம் இருந்தது என்று தெரிந்தே இந்த வெப்சைட் உருவாக்கப் பட்டுள்ளது .அப்படி உங்களுக்கு இதுவரை கிடைத்த பதில்கள் சமாதானம் கொடுத்ததா ?

நீங்கள் இங்கே வந்திருக்கும் போதே தெரிகிறது இன்னும் உங்கள் தேடல் முடியவில்லை என்று. எங்கள் விஞ்ஞானப் பூர்வமான அணுகுமுறையை இனி வரும் பக்கங்களில் படிப்பீர்கள்.

1996 முதல் செக்ஸ் மருத்துவத்தில்  ஆராய்ச்சி செய்து உருவான மருத்துவ சிகிச்சை இது. பல லட்சம் ஆண்களுக்கு செக்ஸ் முன்னேற்றத்திலும், விந்தணு ஆரோக்யத்துக்கும்,  பல ஆயிரம் பெண்களின் கற்பத்துக்கும் உதவி இருக்கிறது.

செக்ஸ் மருத்துவம் மருந்துகளால் மட்டும் பலன் தராது என்பது உங்களில் பலர், பல மருத்துவர்களை பார்த்தும், மருந்து சாப்பிட்டும் குணமாகாமல் போன வருத்தத்துடனே இங்கே வந்திருப்பதிலிருந்தே புரியும்.

உங்கள் குறைகளை வெளிப்படையாக மருத்துவரிடம் சொல்லி, மது, புகை, போதை, செக்ஸ், சுயஇன்பம் இவை பற்றிய அனைத்தையும் பகிர்ந்து ஆலோசனை பெறுவது நல்லது.

உங்களுடைய ஆண் உறுப்பின் அமைப்பு, இரத்த ஓட்டம், விறைப்புத் திசு,விதைகள் போன்ற முக்கிய உறுப்புகள் எப்படி இருக்கிறது என்று கருவிகள் கொண்டு டெஸ்ட் செய்த பின்பு, உடலில் உள்ள பிற நோய்கள், உடற்பயிற்சி, உணவுப்பழக்கம், தூக்கம், நரம்புத்தளர்ச்சி இவற்றைப்பற்றி அறிந்தபின் உங்களுக்கான சிகிச்சை, மருந்துகள் பெறலாம்.

மருந்துகளுடன் உடற்பயற்சி, உணவு, செக்ஸ், சுயஇன்பம், வாழ்க்கை முறை போன்றவையும் அறிவுரையில் தரப்படும் .Tamil sex doctor.