செக்ஸ் மருத்துவம்

திருமணத்துக்கு முன் டெஸ்ட் வேண்டுமா? Sex fitness test,fertility fitness, ஆணுக்கும் பெண்ணுக்கும் ?

திருமணத்துக்கு முன் டெஸ்ட் வேண்டுமா? Sex fitness test,fertility fitness, ஆணுக்கும் பெண்ணுக்கும் ?

Dr.Gomatthi natural fertility & sexology center, Coimbatore

Address

22, அழகேசன் ரோடு, புதுகங்காஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப், கோவை.

https://goo.gl/maps/w8PUZ4GY383YoGQZ8

Coimbatore SEXOLOGY CENTER,

22, Alagesan Road, Ganga hospital bus stop, Near HDFC bank, Opposite to Barbequeen restaurant, Saibaba Mission Post, Coimbatore – 641 011. Tamil Nadu – India

Mr.S.K.Chinnaswamy -9003456829

#sexologist #sexdoctor #coimbatoresexologist #semen #premature #ejaculation #erection #penis #sperm #fertility sexcounseling #precum #smallpenis #foreskin #hymen #pregnancy #bestsexologist #sexquery #orgasms #sexologisttips #sexlife #femalesexologist #malesexologist #premaritalsexology #sexcoach #sexfitness #sexfitnesstest  #vaginismus #painvagina #painpenetration

செக்ஸ் மருத்துவம்

உடல் ஆரோக்கியம், செக்ஸ் வாழ்கைக்கு எப்படி உதவும்? Healthy mind and body fitness-way to good sex life

உடல் ஆரோக்கியம், செக்ஸ் வாழ்கைக்கு எப்படி உதவும்? Healthy mind and body fitness-way to good sex life.

Sex problems,penis, விறைப்பு குறைவு, செக்ஸ் மருத்துவம், ஆண்மை குறைவு, உடலுறவு.

Dr.Gomatthi Chinnaswamy,  Coimbatore Sexologist,

Call -9003456829

Address

Clinic – 1-Time 10 AM to 5 PM

 22, அழகேசன் ரோடு,

புது கங்கா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப்,

HDFC bank அருகில் ,

கோவை. 641011

https://g.page/Coimbatore-sexdoctor?share

Coimbatore SEXOLOGY CENTER,

 22, Alagesan Road,  Ganga hospital bus stop,

Near HDFC bank,

Coimbatore – 641 011.

#sexologist ,#sexdoctor, #coimbatoresexologist, #semen, #premature, #ejaculation, #erection, #penis ,#sperm, #fertility sexcounseling, #precum, #smallpenis, #foreskin, #hymen, #pregnancy, #bestsexologist ,#sexquery, #orgasms ,#sexologisttips ,#sexlife, #femalesexologist, #malesexologist, #premaritalsexology ,#sexcoach, #sexfitness #sexfitnesstest,  #vaginismus ,#painvagina ,#painpenetration ,

ஆண்மை குறைவு · சுய இன்பம் · செக்ஸ் மருத்துவம்

அதிக சுய இன்பம்

அதிக சுய இன்பம்

Masturbation

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

சுய இன்பம் பற்றி மருத்துவர்கள் ஆரோகியமான ஒன்றாக சொல்லி இருந்தாலும் அது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நல்லது என்று சொல்ல வில்லை . தனக்கு அது இப்போது தேவை என்ற உணர்வினாலும் ,இதை யாருடனும் பேசி முடிவு எடுக்க முடியாது என்பதாலும் ,காம உணர்வை தூண்டக்கூடிய படங்களும் ,சினிமா ,இன்டர்நெட் போன்ற ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு வலை விரித்து வைத்திருப்பதாலும் ஆண் என்ன செய்வது என்று குழம்பி திரிகிறான் .தினமும் பல ஆண்கள் இதே கேள்வியை எங்களிடம் கேட்கிறார்கள் தான் சுய இன்பம் செய்யலாமா ?

அதனால் என்ன கேடு வரும் ?

சுய இன்பம் செய்வது  உடல் நலம் கொடுக்கக் கூடிய ஒன்று. காம உணர்வினால் ஆண் தவித்து போகும் பொழுது, செக்ஸ் என்னும் செயலுக்கு செல்ல மனம் ஏங்கும் பொழுதும் ஆணுக்கு சுய இன்பம் ஒரு ஆரோகியமான இன்ப வடிகாலாக உதவுகிறது. செக்ஸ் திருமணத்துக்கு முன் நல்லது அல்ல என்பது தற்போதைய கருத்து. எய்ட்ஸ் நோய், ஹெபடிடிஸ், பால்வினை நோய்கள் பற்றிய கவலை உங்களுக்கு அவசியமில்லாமல் போகிறது. 4 முதல் 7  நாட்களுக்கு  ஒரு முறை சுய இன்பம் செய்வது விந்து ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும், உடல் நலத்திற்கும் நல்லது.

இப்படி டாக்டர்கள் முழுமையாக சொல்லாமல் விட்டதால் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் செய்யலாம் என்று தவறாக முடிவெடுத்து பாதிப்புக்கு உள்ளானோர் பலர் மருத்துவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை , ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்பதெல்லாம் முட நம்பிக்கை என்று ஒட்டுமொத்தமாக தள்ள முடியாது. அதே போல சுய இன்பம் செய்ய கூடாது என்று சொல்வோர் பேச்சை கேட்டு விந்து வெளிப்படுத்த பெண்ணை தேடி அலையும் ஆண்களையும் நம் கிளினிக்ல்  பார்த்திருக்கிறோம். அவர்கள் கை பழக்கத்தால் ஆண்மை போய்  விடும் என்று திருமணத்திற்கு  முன் வெளியே பெண்ணை தேடி உறவு கொண்டு தன் உடல் தேவையை பூர்த்தி செய்கின்றனர். இதனால் பால் வினை நோய் தனக்கு வந்து விட்டதோ என்று பயந்து திரும்ப திரும்ப வேறு வேறு லேப்களில் எய்ட்ஸ் டெஸ்ட் எடுத்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் .

இப்படி வயது வந்த நாள் முதல் ரண வேதனைக்கு  ஒரு ஆண் உள்ளாகிறான் என்பது  பல ஆண்களுக்கு தெரிந்த உண்மை.

இந்த கேள்விகளுக்கு தீர்வாக இந்த பக்கத்தில் உள்ள செய்தி அமைந்துள்ளது.

ஆண்களுக்கு இருக்கும் எந்த குறைபாட்டையும் மருத்துவத்தாலும், பிராணிக் ஹிலிங், ஹிப்னோ தெரபியாலும் சரி செய்ய முடியும் .

உங்கள் செக்ஸ் ஆரோக்கியம் திரும்ப கிடைப்பது உறுதி .

அதிக சுய இன்ப பழக்கம் உங்களுக்கு இருப்பின் அதை தக்க பரிசோதனை, சிகிச்சைகள் முலம் குணப்படுத்தலாம்.

சுய இன்பம் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது உங்கள் உடல் வாகை பொருத்தது. உங்கள் உடலில் மாற்றம் கண்டால் மருத்துவரை அணுகவும்.

ஆண் எப்பொழுதும் தன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள  வேண்டும்.

ஆண்மை குறைவு,செக்ஸ் உறவு, மருத்துவம்,நரம்பு தளர்ச்சி,

 

ஆண்மை குறைவு · செக்ஸ் மருத்துவம்

ஆண் செக்ஸ் சிக்கல்களைக் கண்டறிவது எப்படி?

ஆண்களின் செக்ஸ் பிரச்சனைகள்-

  1. ஆண் உறுப்பில் விறைப்புக் குறைவு
  2. செக்ஸ் செய்வது பற்றிய பயம்
  3. வீட்டில் தனிமை இன்மை
  4. பெண்ணை திருப்தி படுத்த வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு
  5. விந்து முந்துதல்
  6. காம உணர்வு குறைவு
  7. பெண் உறுப்பின் இறுக்கம் குறைவு, அதிகம்
  8. தவறான உடல் உறவு முறைகள்
  9. நண்பர்கள் சொல்வதை வைத்து தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் பிறரைப் போல் செக்ஸ்செய்ய முடியாது என்று தவறாக முடிவெடுப்பது
  10. சினிமா, டிவி, கதைகள் படித்து செக்ஸ் என்பது மிகவும் கடினமான ஒன்று, தன்னால் செய்ய முடியுமா என்பது போன்ற சந்தேகங்களை வளர்த்துக்கொள்வது.

 பாலுறவு சிக்கல்கள் –

இரு பாலினரிடமும் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இன்றுள்ள குடும்ப அமைப்பு உளநோய்கள் பற்றி பிறரிடம் பேசுவதைக் கூட களங்கமாக எண்ணுகிறது. தயக்கம் காட்டுவதற்கு இது ஒரு காரணம்.

லன்  இல்லாமல் பல மருத்துவங்களை செய்பவரா நீங்கள்?

ஆண் செக்ஸ் · ஆண்மை குறைவு · செக்ஸ் மருத்துவம்

ஆண்மை குறைவு,உறக்கத்தில் விந்துவெளியேறுவது ?

பல மருத்துவங்கள் பலன் இல்லை

ஆண்மை குறைவு என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பயத்தை கொடுக்கக் கூடிய வார்த்தை. இந்த ஒரு வார்த்தையை  வைத்தே கோடீஸ்வரர்களாக வாழும் மருத்துவர்கள் கோடி. அதுவும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக செய்யும் சிகிச்சை என்பதால் பாரம்பரிய வைத்தியம், மூலிகை மருத்துவம், பழங்குடியினரின் வைத்தியம், சிட்டுக்குருவி லேகியம், குதிரை சக்தி, சூப்பர் முலிகை வயாகரா, ஜின்செங், அமுக்கரா, அஸ்வகந்தா, தங்க பஸ்பம் இப்படி பல பெயர்களில் செக்ஸ் மருந்துகள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.   பல்லாயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்து நலம் பெறாமல், யாரிடமும் சொல்ல முடியாமல், மன நோயாளியாக வாழும் ஆண்கள் இப்போது அதிகம். பெற்றோர்கள் பலர் தன் மகன்களின் சோகத்திற்கும், திருமண பயத்திற்கும் காரணம் தெரியாமல் தவிக்கின்றனர். இந்த நிலை மாற முறையான டெஸ்ட் செய்த பின் தேவையான மருந்து,ஆலோசனை மூலம் இவர்கள் பிரச்னை தீர்க்க நம் சென்டரில் ஆராய்ச்சி செய்யப்பட்ட மருந்துகள் உள்ளன. நீங்களும் பலனடையலாமே !       

நரம்புத்தளர்ச்சி, திருமண பயம், நடுக்கம், உடல் மன சோர்வு, நினைவாற்றல் குறைவு, ஆண் உறுப்பு விறைப்பு சக்தி குறைவு, விந்து விரைவில் வெளிப்படுவது, கன்னம் ஒட்டிப்போதல், படபடப்பு, விந்து வீணாகுதல், விந்து அணுக்கள் குறைந்து போவது, உடலுறவில் விருப்பம் குறைவது, விந்து விரைவில் வெளிப்படுவது, ஆண்,பெண் மலட்டுத் தன்மை, உறுப்பு சிறுத்து துவண்டுபோவது, வேண்டிய போது விறைப்பு வராமல் போவது, செக்ஸ்ன் பொழுது உறுப்பு பாதியில் சிறுத்துப் போவது, செக்ஸ் பயம், எய்ட்ஸ் பயம், உடல் எடை குறைந்து,கன்னம் குழி விழுந்து ஆரோகியம் குறைவது, தூக்கமின்மை, உறக்கத்தில் விந்துவெளியேறுவது, குழந்தை இன்மை இவற்றுக்கு மருத்துவம் .