செக்ஸ் மருத்துவம் · pregnancy · Youtube of Coimbatore sexologist

ஓரல் செக்ஸ் செய்யும் தம்பதியா ? Oral sex and pregnancy . Tips .Best sex doctor in Coimbatore

ஓரல் செக்ஸ் செய்யும் தம்பதியா ? Oral sex and pregnancy . Tips .Best sex doctor in Coimbatore

#orgasm #oralsex #femalesex #love #sexologist #fertility

செக்ஸ் மருத்துவம் · Coimbatore sexologist · Dr.Gomatthi natural fertility & sexology centre · Dr.Gomatthi sexologist · Youtube of Coimbatore sexologist

செக்ஸ் கிளினிக் இப்பொழுது காலை 10AM முதல் 6 PM வரை மட்டும் இயங்குகிறது. Phone consultation-9003456829

Dr.Gomatthi natural fertility & sexology centre,

Coimbatore sexologist,

செக்ஸ் தகுதி டெஸ்ட் · பெண் இயற்கை கற்பம் · Youtube of Coimbatore sexologist

இயற்கை கருத்தரிப்பு அடைய ரகசியங்கள், செக்ஸ் என்றால் என்ன ?விந்தணு நல்ல இருந்தும் ஏன் கர்ப்பம் இல்லை?

பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு அவர்களுடைய ஹார்மோன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பின் அவர்கள் பெரும் செக்ஸ்  இன்பம் அவர்களை கர்ப்பத்துக்கு  தகுதி ஆக்குகிறது. திருமணம் ஆனவுடன் பல காரணங்களால் தம்பதியர் குழந்தை அதை தள்ளி வைக்கின்றனர். அதனால் அவர்கள் முழுமையான செக்ஸ் இன்பம் அடைவது இல்லை. இதன் காரணமாக ஆணும் பெண்ணும் முறையான கவர்ச்சி இல்லாமையால், அது இருந்தும் முழுமையான உடலுறவில் திருப்தி கிடைக்காததால் அவர்கள் இருவருடைய  உடலும் மாற்றம் அடைய ஆரம்பிக்கின்றன. மெதுவாக அவர்களுடைய இனக்கவர்ச்சி   குறைந்து, பிள்ளை பெறும் ஆசை கவலையாக மாறி அவர்களுடைய வாழ்க்கையை  திசை மாற்றுகிறது. இதனால் பெண் அதிகமாக பாதிக்கப்பட்டு கர்ப்பம் அடைவது இயலாமல் போகிறது. இவர்கள் தன்னுடைய பிரச்சனை கர்ப்பம் அடைவதில் தான் இருக்கிறது என்று  கரு உருவாக்கும் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது சரியான உடலுறவு இல்லாததால் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களால். இதை புரிந்து கொண்டு சரியான செக்ஸ் மருத்துவரை பார்ப்பது இயற்கை கர்ப்பத்துக்கு வழிவகுக்கும். திருமணமாகி ஒரு மாதத்தில் முறையான உடலுறவு நடந்திருக்க வேண்டும். உடலுறவு என்றால் என்ன?  ஆண் உறுப்பு முழுமையாக பெண் உறுப்புக்குள் சென்று, இயங்கி, இன்பத்துடன் விந்து வெளிப்படுவது. இதன் மூலம் பெண் இன்பம் அடைவது. இதுதான் முறையான  உடல் உறவு. இதை தவிர்த்து பலவிதமான மாற்றங்களை கொண்ட உடலுறவு இன்பத்தை ஆணும் பெண்ணும் ரசிக்க ஆரம்பிக்கும் பொழுது இருவருடைய உடலுறவு தகுதியும் ஆரோக்கியமும் மாறிவிடுகிறது. அதனால் விந்து கருப்பைக்குள்  முன்னேறி முட்டையை அடைவதில் பல சிரமங்களை மேற்கொள்கிறது. இதனால் கர்ப்பமாவது சிரமம் ஆகிறது. இதைப் புரிந்துகொள்ள எந்த தம்பதியும் தயாராக இல்லை. அப்படியே அதைப் பற்றி நாம் சொன்னாலும் அவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளும் அவசரத்திலே இயல்பான வாழ்க்கையை தொலைத்து விடுகின்றனர். இதனாலே செயற்கை  கர்பம் தரும் சிகிச்சை மையங்களை அவர்கள் அதிகம் நாடுகின்றனர். இதிலிருந்து நீங்கள் உங்களை இயற்கையான வழியில் மாற்றிக் கொள்ள விரும்பினால் திருமணமாகி உடலுறவு  சரியாக இருக்கிறதா என்று அறிந்துகொள்ள அருகில் உள்ள பெண் மருத்துவரை பாருங்கள். அதில் சிரமம் இருப்பின் எங்களைப்போன்ற சிறப்பு மருத்துவர்களை அணுகுங்கள். திருமணமாகி ஒரு வருடத்துக்குள் கர்ப்பம் ஆவது அனைவருக்கும் அவசியமாகிறது. இதற்கு பெண் இந்த விஷயங்களை தெரிந்து கொண்டு தன்னுடைய கணவன் உடன் சேர்ந்து மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

பெண் இயற்கை கற்பம் · பெண்மை குறைவு · Youtube of Coimbatore sexologist

பெண்மை குறைவு, கன்னித்திரை இறுக்கம், கால்கள் அதிர்ச்சியால் இறுகிக் கொள்வது, மயக்கம் , அதிர்ச்சி.


பெண்களின் செக்ஸ்  குறைபாடுகள் சிகிச்சை
 
பெண்மை குறைவு ,
செக்ஸ் பற்றிய விவரம் அறிய விருப்பம் இன்மை ,
வலி ,ரத்தம் வரும் என்ற பயம்,
ஆண் உறுப்பு அளவு பார்த்து –உள்ளே போகுமா என்ற கிலி,
ஆண் அருகில் வரும் போது படபடப்பு ,
கால்களை எப்படி வைப்பது என்று தெரியாது, முடியாது, பெண் உறுப்பு இறுக்கம், தசை , கன்னித்திரை இறுக்கம், கால்கள் அதிர்ச்சியால்  இறுகிக் கொள்வது, மயக்கம் , அதிர்ச்சி, ஏற்றுக்  கொள்ள முடியாத நிலை. தன் மேலே கோபம், பயம், நம்பிக்கை இன்மை .
இவற்றுக்கு நேரில் வந்து சிகிச்சை பெற வேண்டும் .

ஆண், பெண்ணுக்கு இயற்கையாக கரு ஆக தெரிய வேண்டிய ரகசியங்கள். டாக்டர் கோமதி சின்னசாமி –

https://coimbatore-sexologist.com

Men’s sexologist -Mr.S.K.Chinnaswamy -9003456829 Address 22, அழகேசன் ரோடு, புது கங்கா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப், கோவை. https://goo.gl/maps/n7zMbcNEFLE2

Coimbatore SEXOLOGY CENTER,

22, Alagesan Road,

Ganga hospital bus stop,

Near Suzuki show room-Kovai palamudir nilayam (Mettupalayam road), Saibaba Mission Post,

Coimbatore – 641 011.

Tamil Nadu – India

உங்கள் பிரச்னையை ஆராய்ந்து பார்க்க, கேள்விகளுக்கு பதில் பெற மருத்துவரை நேரில் சந்திக்கவும். எளிய, ஆரோக்கியம் தரும் வாழ்கை முறைகளை தெரிந்து கொள்ள SUBSCRIBE செய்யுங்கள். பொறுப்பு துறப்பு – இந்த சேனல் ல் வரும் கருத்துகள் யாவும் மக்களுக்கு பொதுவான விபரம் தரும் நோக்கத்துடன் பகிரப் படுகிறது.குறிப்பிட்ட நோயின் தன்மை, பாதிப்பு எவ்வளவு? ,ஒருவர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளாரா போன்ற தனிப்பட்ட கேள்விகளுக்கு பதில் தருவது இயலாத ஒன்று. எந்த ஒரு உபாதைக்கும் உங்கள் அருகில் உள்ள மருத்துவரை ஆலோசித்தே முடிவு எடுக்க வேண்டும்.

Since 1996

Dr.Gomatthi natural fertility & sexology centre, Coimbatore