சுய இன்பம் · செக்ஸ் மருத்துவம்

ஆண், பெண் சுய இன்பம், செக்ஸ் இன்பம் பற்றி உண்மைகள்.

ஆண், பெண் சுய இன்பம், செக்ஸ் இன்பம் பற்றி உண்மைகள்.
Give your rating and review here in Google map-
https://goo.gl/maps/n7zMbcNEFLE2
டாக்டர் கோமதி சின்னசாமி –
உங்கள் பிரச்னையை ஆராய்ந்து பார்க்க, கேள்விகளுக்கு பதில் பெற மருத்துவரை நேரில் சந்திக்கவும்.

எளிய, ஆரோக்கியம் தரும் வாழ்கை முறைகளை தெரிந்து கொள்ள SUBSCRIBE செய்யுங்கள்.
பொறுப்பு துறப்பு –
இந்த சேனல் ல் வரும் கருத்துகள் யாவும் மக்களுக்கு பொதுவான விபரம் தரும் நோக்கத்துடன் பகிரப் படுகிறது.குறிப்பிட்ட நோயின் தன்மை, பாதிப்பு எவ்வளவு? ,ஒருவர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளாரா போன்ற தனிப்பட்ட கேள்விகளுக்கு பதில் தருவது இயலாத ஒன்று.
எந்த ஒரு உபாதைக்கும் உங்கள் அருகில் உள்ள மருத்துவரை ஆலோசித்தே முடிவு எடுக்க வேண்டும்.

https://coimbatore-sexologist.com
Men’s sexologist -S.K.Chinnaswamy
Address
https://goo.gl/maps/n7zMbcNEFLE2
Coimbatore SEXOLOGY CENTER,
22, Alagesan Road,
Near Suzuki show room-Maverck Gym(Mettupalayam road),
Saibaba Mission Post,
Coimbatore – 641 011.
Tamil Nadu – India
Since 1996

ஆண்மை குறைவு · சுய இன்பம் · செக்ஸ் மருத்துவம்

சுய இன்பம் ஆபத்தா ?

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

 

டீன் ஏஜ் வயதில் வரும் பிரச்சினைகளில் சுய இன்பமும் ஒன்று. அந்த வயதில் வரும் மிகச் சாதாரண பிரச்சினைதான் இது. அதிலிருந்து தப்பி விடுபவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், அதில் சிக்கியவர்கள் கதி அதோ கதிதான் என்ற எண்ணம் நிறைய பேருக்கு உள்ளது. இரண்டுமே தவறு.

சிறு வயது முதல் 25-30 வயது வரை சுய இன்பத்திற்கு அடிமையானவர்கள் நிறையப் பேர் உள்ளனர். அவர்கள் அனைவருமே செக்ஸ் வாழ்க்கையில் பின் தங்கினர் என்று கூற முடியாது. அது அவரவர் மனதைப் பொறுத்தது.

நமக்குள் ஏற்படும் செக்ஸ் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழிதான் இந்த சுய இன்பம். இயற்கையாகப் போக வேண்டிய உணர்வுகளை, செயற்கையாக நாம் வெளியேற்றுகிறோம், அவ்வளவுதான்.இதனால் நமது செக்ஸ் உணர்வுகளோ அல்லது செக்ஸ் உறவின்போதான செயல்பாடுகளையோ இது பாதிக்கும் என்று கூற முடியாது.

சிலருக்கு கவர்ச்சிகரமான பெண்களின் படங்களைப் பார்த்தால் உடனே செக்ஸ் உணர்வு அதிகரித்து சுய இன்பவம் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும். அதை அடக்காமல் வெளியேற்றி விடுவது ஒரு வகையில் நல்ல விஷயம்தான்.

சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதை விடுவது எளிதல்ல. ஏன், திருமணமான பிறகும் கூட சுய இன்பத்தைத் தொடருபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

சிலருக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் இருக்கலாம். அதாவது கவர்ச்சிகரமான படத்தைப் பார்த்தாலோ அல்லது அதுபோன்றவற்றை கேட்டாலோ, மனதில் நினைத்தாலோ கூட அவர்களுக்கு விந்தணு வெளியேறி விடும். அப்படிப்பட்டவர்கள் டாக்டரைக் கன்சல்ட் செய்யலாம்.

 

  • அதிக சுய இன்பப் பழக்கத்தால் முதுகுத்தண்டு பாதிப்பு, உடல் முழுவதும் களைப்பு, கைகள், கால்கள் கன உணர்வு, தன் முன் எந்தப் பெண் இருந்தாலும் காம உணர்வு தீ போல் அதிகரித்தல், வலியுடன் விறைப்பு ஏற்படுதல்(Priapism).
  • சுய இன்பப் பழக்கத்தால் ஞாபக மறதி அதிகரித்தல், தளர்ச்சி ஏற்படுதல், தொடர்ந்து உட்கார்ந்திருக்க அல்லது படுத்தே கிடக்க விரும்புதல்
  • சுய இன்பத்தின்போதோ, பின்னரோ வலிப்பு ஏற்படுதல், முழுமையான ஞாபக மறதி, அறிவுத்திறன் மழுங்குதல், தூக்கக் கலக்கம், கால்களில் கடும் பலவீனம், நிமிர்ந்து நிற்க இயலாத நிலை.
  • சுய இன்பப் பழக்கத்தால் உறுப்பு பலவீனம் அடைதல், உடல் தசைகளில் பலவீனம், மனக்குழப்பம், தலைசுற்றல், கை நடுக்கம்.
  • நீடித்த தொடர்ந்த சுய இன்பப் பழக்கத்தின் பின்விளைவாக தானாக விந்து ஒழுகுதல் (Spermattorrohea) பெண்கள் யாராவது அருகிலிருந்தால் அல்லது தொட்டுவிட்டால் பெண்களுடன் பேசினால் விந்து ஒழுகுதல், கடும் சோர்வடைதல், வாழ்க்கை மீது வெறுப்பு ஏற்படுதல்.
  • பாரிசவாயு போன்ற பலவீனமும், முதுகுவலியும்.
  • கண்கள் குழி விழுகுதல், கண்களைச் சுற்றி கருநீல நிறம் படர்தல், படபடப்பு, உடல், மனத்தளர்ச்சி, எந்த வேலையும் செய்ய முடியாதளவு முடங்கிக் கிடத்தல்.
  • சுய இன்பப் பழக்கத்துடன் எப்போதும் பாலுணர்வு பற்றியே எண்ணுதல், தாழ்வு மனப்பான்மை, குழி விழுந்த முகம், சிறு வியங்களுக்கும் கோபம், எரிச்சல், தனிமையை மட்டுமே விரும்புதல், இரவுகளில் விந்து ஒழுகுதல், முதுகு, இடுப்பு வலி ஏற்படுதல்.
  • நீண்டநாள் சுய இன்பப் பழக்கத்தின் விளைவாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுதல், உறுப்பு சிறுத்து, குளிர்ந்து, தளர்ந்தே இருத்தல்.
  • பருவமடையும் முன்னரே சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையாதல், தூக்கத்தில் சுய இன்பப் பழக்கத்தில் ஈடுபடுதல்.

மேற்சொன்ன பல கருத்துக்கள் மிகைப் படுத்த பட்டது போல இருந்தாலும் அதை ஒரு பட்டியலுக்காக இங்கே கொடுத்திருக்கிறேன்.ஒருவருக்கு அனைத்து பிரச்சனைகளும் வர வாய்ப்பு   இல்லை என்றாலும் இதில் எதோ 2 -3  இருந்தாலே நீங்கள் சிகிச்சை பெற்று நலமடைய இது   உதவும்  .

இப்படிப்பட்ட வேதனைகளை , சோதனைகளை

உண்மையா ,பொய்யா என்று ஆராயும் பலரின் மத்தியில் பாதிக்கப்பட்ட ஒருவர் நீங்களாக இருந்தால்  முறையான மருத்துவம் பெற உடனே வாருங்கள் .

சுய இன்பம் ஆபத்தா,காமசூத்ரா, சுய இன்பம், செக்ஸ் பிரச்சினைகள்,செக்ஸ் வாழ்க்கை,kamasutra, masturbation,sex life,sex problems,டீன் ஏஜ் வயதில்,உடல் ரீதியான பிரச்சினைகள்,கவர்ச்சிகரமான படம்,விந்தணு வெளியேறி விடும்,குழப்பம்,பயம் ,திருமணமான பிறகும் கூட சுய இன்பம்,

ஆண்மை குறைவு · சுய இன்பம் · செக்ஸ் மருத்துவம்

அதிக சுய இன்பம்

அதிக சுய இன்பம்

Masturbation

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா?

சுய இன்பம் பற்றி மருத்துவர்கள் ஆரோகியமான ஒன்றாக சொல்லி இருந்தாலும் அது எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நல்லது என்று சொல்ல வில்லை . தனக்கு அது இப்போது தேவை என்ற உணர்வினாலும் ,இதை யாருடனும் பேசி முடிவு எடுக்க முடியாது என்பதாலும் ,காம உணர்வை தூண்டக்கூடிய படங்களும் ,சினிமா ,இன்டர்நெட் போன்ற ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு வலை விரித்து வைத்திருப்பதாலும் ஆண் என்ன செய்வது என்று குழம்பி திரிகிறான் .தினமும் பல ஆண்கள் இதே கேள்வியை எங்களிடம் கேட்கிறார்கள் தான் சுய இன்பம் செய்யலாமா ?

அதனால் என்ன கேடு வரும் ?

சுய இன்பம் செய்வது  உடல் நலம் கொடுக்கக் கூடிய ஒன்று. காம உணர்வினால் ஆண் தவித்து போகும் பொழுது, செக்ஸ் என்னும் செயலுக்கு செல்ல மனம் ஏங்கும் பொழுதும் ஆணுக்கு சுய இன்பம் ஒரு ஆரோகியமான இன்ப வடிகாலாக உதவுகிறது. செக்ஸ் திருமணத்துக்கு முன் நல்லது அல்ல என்பது தற்போதைய கருத்து. எய்ட்ஸ் நோய், ஹெபடிடிஸ், பால்வினை நோய்கள் பற்றிய கவலை உங்களுக்கு அவசியமில்லாமல் போகிறது. 4 முதல் 7  நாட்களுக்கு  ஒரு முறை சுய இன்பம் செய்வது விந்து ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும், உடல் நலத்திற்கும் நல்லது.

இப்படி டாக்டர்கள் முழுமையாக சொல்லாமல் விட்டதால் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் செய்யலாம் என்று தவறாக முடிவெடுத்து பாதிப்புக்கு உள்ளானோர் பலர் மருத்துவம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் .

சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை , ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்பதெல்லாம் முட நம்பிக்கை என்று ஒட்டுமொத்தமாக தள்ள முடியாது. அதே போல சுய இன்பம் செய்ய கூடாது என்று சொல்வோர் பேச்சை கேட்டு விந்து வெளிப்படுத்த பெண்ணை தேடி அலையும் ஆண்களையும் நம் கிளினிக்ல்  பார்த்திருக்கிறோம். அவர்கள் கை பழக்கத்தால் ஆண்மை போய்  விடும் என்று திருமணத்திற்கு  முன் வெளியே பெண்ணை தேடி உறவு கொண்டு தன் உடல் தேவையை பூர்த்தி செய்கின்றனர். இதனால் பால் வினை நோய் தனக்கு வந்து விட்டதோ என்று பயந்து திரும்ப திரும்ப வேறு வேறு லேப்களில் எய்ட்ஸ் டெஸ்ட் எடுத்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் .

இப்படி வயது வந்த நாள் முதல் ரண வேதனைக்கு  ஒரு ஆண் உள்ளாகிறான் என்பது  பல ஆண்களுக்கு தெரிந்த உண்மை.

இந்த கேள்விகளுக்கு தீர்வாக இந்த பக்கத்தில் உள்ள செய்தி அமைந்துள்ளது.

ஆண்களுக்கு இருக்கும் எந்த குறைபாட்டையும் மருத்துவத்தாலும், பிராணிக் ஹிலிங், ஹிப்னோ தெரபியாலும் சரி செய்ய முடியும் .

உங்கள் செக்ஸ் ஆரோக்கியம் திரும்ப கிடைப்பது உறுதி .

அதிக சுய இன்ப பழக்கம் உங்களுக்கு இருப்பின் அதை தக்க பரிசோதனை, சிகிச்சைகள் முலம் குணப்படுத்தலாம்.

சுய இன்பம் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது உங்கள் உடல் வாகை பொருத்தது. உங்கள் உடலில் மாற்றம் கண்டால் மருத்துவரை அணுகவும்.

ஆண் எப்பொழுதும் தன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள  வேண்டும்.

ஆண்மை குறைவு,செக்ஸ் உறவு, மருத்துவம்,நரம்பு தளர்ச்சி,