பெண்களின் செக்ஸ்

பல ஆண்களிடம் நாங்கள் கேட்கும் கேள்வி –

உங்கள் மனைவிக்கு செக்ஸ் சுகம் கிடைத்துள்ளதா ?

ஆமாம் என்று உறுதியாக சொன்னால் அது உண்மை.

ஓ -என்று இழுத்தால் அது சந்தேகம் .

ம்ம்ம் -என்று யோசித்தால் அங்கு பதில் இல்லை.

அடுத்த கேள்வி –

மனைவியின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் –

இதற்கு பதில்.

பல நேரங்களில் சொல்ல தெரியாது என்பது.இந்த பதிலுக்கு அர்த்தம் -அவர் மனைவிக்கு இது வரை கிளைமாக்ஸ் வர வில்லை என்பதுதான்.

சில ஆண்கள் சரியாக இதற்க்கு விடை தருவர்.அவர் மனைவி கொடுத்து வைத்தவர்கள் .

பெண்ணுக்கு இன்பம் வந்திருந்தால் அவர்களால் அதை மறைக்க முடியாது.முகம் தெளிவாகும்.இன்பம் உடலில் தெரியம்.செக்ஸ் அங்கே முடியும் !

முடியணுமே !

பெண்ணின் செக்ஸ் இன்பம் பற்றி ஆணுக்கும் தெரியணும் ,பெண்ணுக்கும் தெரியணும் .இருவருக்கும் தெரிய வில்லை என்றால் பேரின்பம்தான்(???).

செக்ஸ் மருத்துவரை ஆலோசித்து இதை தெரிந்து கொள்ள தயங்காதீர்கள்.

கோடிகளை மூலதானம் போது நடக்கும் திருமணம் ,இருமனம் கலந்த உறவாக இனியேனும் மலரட்டும்.

திருமணமானவுடன் நிங்கள் செல்ல வேண்டியது கோயில்கள் ,விருந்துகள் மட்டுமல்ல .செக்ஸ் பற்றி அறிய sexologist கிளினிக் ம் கூடத்தான் .

இது பெற்றோரும் அறிய வேண்டிய விஷயம் .

பெண்களின் செக்ஸ் வாழ்கையில் திருப்தி அடைய ஆணும் பெண்ணும் பல விசயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் . தம்பதியர் செக்ஸ்ல் சந்தேகங்கள் தீர , இன்ப வாழ்கை வாழ ஆலோசனை பெற வாருங்கள் .